CTTS invites our Tamil students to a state level Tamil Speech competition. Registration dates and links below.
தகுதி: CTTS உறுப்பினர்கள், CT தமிழ்ப் பள்ளியில் தற்போதைய மற்றும் முன்னால் மாணவர்கள்.
மாணவர்கள் 2 நிமிடங்கள் கொடுக்கப்பட்டுள்ள தலைப்பில் பேசி காணொளி அனுப்ப வேண்டும். ஒவ்வொரு பிரிவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் இணையத் தொடர்பு(/நேர்பட) வழியாக இறுதிச் சுற்றில் போட்டியிட்டு கனெக்டிகட் "தமிழ் முழக்கம் 2021" பட்டத்தை வெல்லலாம். மாணவர்களுக்கு நம் தமிழ்ச் சங்கத்தின் சிறந்த பேச்சாளர்களை கொண்டு இலவசமாக பயிற்சி வழங்கப்படும்.
பட்டம் மற்றும் பரிசு தொகையுடன், சிறந்த இரண்டு மாணவர்கள் கனெக்டிகட் மாநிலத்தின் பிரதிநிதியாக FETNA நடத்தும் தேசிய அளவிலான பேச்சுப் போட்டிக்கு அனுப்பப்படுவர். அது மட்டுமா, ஒவ்வொரு தமிழ்ப் பள்ளியின் சிறந்த பேச்சாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
Registration due: 02/13/2021
Registration link: https://forms.gle/yFMcoCNCvGXxppvHA
Topics will be given : 02/14/2021
Videos should be sent by 02/19/2021
Final Competition: 02/27/2021
பிரிவு : Junior ( 10 -14 years born between 1/1/2007 and 12/31/2010)
Senior ( 14 - 21 years born between 1/1/2000 and 12/31/2006)
இறுதி சுற்றுப் போட்டி விதிமுறைகள் பின்னர் அறிவிக்கப்படும்.
Commenti