top of page

2020 பொங்கல் கொண்டாட்டம்

Sat, Jan 25

|

Newington High School

Organized by CT Tamil Sangam

Contact CTTS members for tickets. Sold at Venue as well.
See other events
2020 பொங்கல் கொண்டாட்டம்
2020 பொங்கல் கொண்டாட்டம்

Time & Location

Jan 25, 2020, 1:00 PM – 8:00 PM EST

Newington High School, 605 Willard Ave, Newington, CT 06111, USA

About the Event

2020 Pongal Celebration | 2020 பொங்கல் கொண்டாட்டம்

வணக்கம்!

 வரும் 2020 பொங்கல் பண்டிகையை கொண்டாட, நம் மாநிலத்தில் உள்ள பள்ளிகள்,  அகரம் தமிழ்ப் பாடசாலை, பாரதி தமிழ்ப் பள்ளி,  சிறகு தமிழ்ப் பள்ளி,  அகரம் தமிழ்ப் பள்ளி,  கல்வி தமிழ்ப் பள்ளி,  தமிழ் கல்விப் பாடசாலை,  அகரம் தமிழ்ப் பள்ளி (திண்ணை), ஆகிய ஏழு தமிழ்ப் பள்ளிகளில் பயிலூம் சிறார்களின்  திறமைகளைக் கொண்டு நாம் கலை விருந்து படைக்க இருக்கிறொம்.   உங்கள் அனைவரையும் இக்கொண்டாட்டத்திற்க்கு அன்போடு அழைக்கிறோம்.  

Date - Saturday, Jan 25th, 2020 

Time – 1.00 PM 

Venue - Newington High School 

Share This Event

bottom of page