
Our School
Bharathi Tamil School is leading choice for learning Tamil (தமிழ்) language in South Windsor and surrounding towns like Manchester, Ellington, East Hartford & Enfield (in the state of Connecticut, USA), since it first open doors in 2012. The school operates in South Windsor school facilities with classes once a week on Friday evening. The school follows the curriculum provided by International Tamil Academy. Our school is completely operated by Tamil speaking volunteers. Our school teaches Tamil for kids of 4 years & above. The school enables kids to read, write and speak Tamil language. The grades range from Preschool till Grade VII. The students are given a Diploma by CTA upon successfully completing Grade VII.
International Tamil Academy has been accredited by The Accrediting Commission for Schools, Western Association of Schools (ACS WASC) in Spring 2019.
-
WASC Commission Approval
-
Substantive Change Report
Seal of Biliteracy - Connecticut
What is the Seal ?
The Seal of Biliteracy is an award given in recognition of students who have attained proficiency in two or more languages by high school graduation. Appearing on a diploma, the Seal of Biliteracy is a statement of accomplishment for gaining competency in two or more languages & is viewed as an asset when applying for a job or for college admission.
On Tuesday, June 6, 2017, Governor Dannel P. Malloy signed HB 7159/ PA 17-29, An Act Concerning Connecticut's Seal of Biliteracy, officially making Connecticut the 27th state in the country with a Seal of Biliteracy.
Who is eligible ?
Any student who speaks a language at home and/or has studied a language via a heritage school, may be eligible for the Seal of Biliteracy if they achieve an Intermediate Mid-level language proficiency or higher on the AAPPL, or ALIRA language proficiency assessment. World language students enrolled in French 5C, AP French, Italian4H, Latin 4H, or Latin 4ECE, Spanish 5C, or AP Spanish may be eligible.
Our students at Bharathi Tamil School could take advantage of this by learning Tamil to attain the language proficiency.
When do I take the test ?
All eligible senior students will be scheduled to take the test during mid terms for their language courses as well as during a late arrival in April.
For more details, contact:
World Language & English Learners
South Windsor Public Schools
1737 Main Street
South Windsor, CT
Ph: (860) 291-1200
Message from Principal

வணக்கம்,
2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகள் எவரும் மறக்க முடியாத ஆண்டுகளாகவே அமைந்து உள்ளது. கொரோனா என்ற ஒரு சொல் நம் வாழ்க்கையையே மாற்றிவிட்டது. இந்த சூழ்நிலையில் நம்மால் முடிந்ததை செய்து நம்மையும் நம்மை சுற்றி உள்ளவர்களையும் பாதுகாப்பாக வைக்கவேண்டியது ஒவ்வொருவரின் கடமை. விடுமுறைக்காக ஏங்கித் தவித்த காலங்கள் போய் 'போதும் விடுமுறை, திறந்திடு சீசேம்' என கதவுகளின் திறப்பிற்காக ஏங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. இனம் புரியாத பயமே அனைவரையும் ஆட்கொண்டிருக்கிறது. நாட்டின் நிலை குறித்து கவலை சூழ்ந்துள்ளது.
இந்த நாட்கள் முடிந்து வெளியே வரும் போது ஒரு புது உலகம் நமக்காக காத்திருக்கும்.
இந்த ஆண்டு கொரோனா காரணமாக நமது பாரதி தமிழ் பள்ளி நிகழ்நிலை (online) கல்வி முறையாக மாற்றி நடத்தினோம். இது அனைவருக்குமே ஒரு பெரிய சவாலாகவே இருந்தது. எங்களுக்கு முன் இந்த தமிழ் பள்ளியை நடத்தி சென்ற பள்ளி முதல்வர் மற்றும் அவரது அணியும் எங்களுக்கு அவ்வப்போது சிறந்த ஆலோசனைகளை கொடுத்து வழிநடத்தி சென்றமைக்கு எங்களது முதற்கண் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
நிகழ்நிலை கல்வி zoom meeting அல்லது google meet முறையில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை மாலை வேளையில் நடத்தினோம். நேருக்கு நேர் தொடர்பு இல்லாமல் இருந்தாலும் எங்கள் பள்ளியில் நிகழ்நிலை வகுப்பு முறையில் அதே தாக்கத்துடன் தமிழ் கற்பித்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.
இது எதுவுமே பெற்றோர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் நடந்திருக்க முடியாது. தனது பிள்ளைகளுக்குத் தமிழ் கற்று கொடுக்க வேண்டும் என்ற பெற்றோர்களின் ஆர்வமே எங்களை மேலும் ஊக்குவித்தது என்பதில் ஐயமில்லை.
போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்ற பெற்றோர்களின் ஆர்வத்தையோ அல்லது மாணவர்களின் ஆர்வத்தையோ இந்த கொரோனா காலங்கள் எந்த விதத்திலும் குறைக்க வில்லை. எங்கள் மாணவர்கள் CTTS மற்றும் FetNA நடத்திய பேச்சு போட்டியிலும், தமிழ் தேனீ போட்டிகளிலும் வெற்றி பெற்று எங்கள் பள்ளிக்குப் பெருமை சேர்த்தார்கள்.
தமிழ் பண்டிகைகள் குறித்த எங்கள் பள்ளிக் குழந்தைகளின் வரைபடங்கள் மற்றும் கட்டுரைகள் பாராட்டப்பட வேண்டியவை ஆகும். 2021 ஆண்டு முதல் சவுத் வின்ட்சர் தொகுதியில் தீபாவளி பண்டிகைக்கு விடுமுறை அளிக்கப்படும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் தமிழில் உரையாடினால்தான், நம் தமிழ் மொழியின் பண்பாடு, கலாச்சாரம் பெருமைகளை் அடுத்த தலைமுறைக்கு நம்மால் எடுத்துச் செல்ல முடியும்!
இந்த ஆண்டு தமிழ் பள்ளியை சிறப்பாக நடத்திச் செல்ல உதவிய ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
வாழ்க தமிழ்!
வளர்க தமிழ் மற்றும் நம் அனைவரின் முயற்சிகளும் !
இருக்கும் வரை மகிழ்வுடன் இருப்போம்.
Anand V, Principal
Administrative Team


Muralidharan Kandasamy
Vice Principal

Maheswaran Sudagar
Treasurer

Senthil Kalaimani
IT & Social Media Admin

Menaka Tamilvanan
AVP - Batch 1

Jesu Rajasekar Thasnavis
AVP - Batch 2