top of page
Search

ITS சர்வதேசத் தமிழ் வாசிப்பு நிகழ்ச்சி 2026!

Sep 23
1 min read

வணக்கம் !


நமது குழந்தைகள் தமிழை விரும்பிப் படிக்கவும், இனிதே பேசவும் ஒரு வண்ணமயமான வாய்ப்பு! 📚❤️

ஏன் இதில் சேர வேண்டும்?

🎯 தெளிவான பேச்சு: சரியான ஒலிப்பு முறை & சரளமான உரையாடல்.

📖 சொல் வளம்: ஆர்வமூட்டும் கதைகள் & விரிவான சொற்களஞ்சியம்.

💡 நவீனக் கற்றல்: கற்பனைத் திறனையும் சிந்தனையையும் தூண்டும் கருவிகள்.


📚100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தமிழ் வாசிப்பு நிகழ்ச்சிக்கு முன் பதிவு செய்து விட்டார்கள் !


🌟தமிழ் கற்றலை ஒரு கொண்டாட்டமாக மாற்ற உங்கள் பிள்ளைகளை இன்றே பதிவு செய்யுங்கள்!

👇2026- International Tamil Reading Program முன்பதிவு செய்ய / விவரங்களுக்கு:

அடுத்த தலைமுறைக்குத் தமிழை அன்போடு கொண்டு சேர்ப்போம்!



 
 
 

Comments


bottom of page